புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மெக்சிகோ நாட்டில் 9 வயதுப் பெண், குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குழந்தைப் பருவம் மாறதா இந்த

சிறுமியை 17 வயது பையன் தவறான உடலுறவிற்கு உட்படுத்தியதன் மூலம் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதை நினைத்து, குறித்த சிறுமியின் பெற்றோர் மிகவும் அதிர்ச்சியடைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்திற்கு காரணமான 17 வயது பையன் தப்பி ஓடிவிட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top