மதவாச்சி - குடாவல்பொல பகுதியில் பெண்ணும் ஆணும் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
பெண் நஞ்சருந்திய இடத்திலேயே உயிரிழந்ததாகவும் ஆண் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்துள்ளார்.
44 வயதுடைய திருமணமான பெண்ணும் 27 திருமணமாகாத ஆணும் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக