பண்ணாகம் பகுதியில் கணவன் கள்ளக் காதலியுடன் இருப்பதை நேரில் பார்த்த மனைவி தற்கொலை
குடும்பப்பெண் நஞ்சு விதை உட்கொண்டு உயிரிழந்துள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்பப் பெண் ஒருவரே அரலி விதை உட்கொண்டு உயிரிழந்துள்ளார். பல்சுட்டி பண்ணாகம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் சரோஜாதேவி (வயது33) என்ற பெண்ணே இவ்வாறு அரலி விதை உட்டுகொண்டு உயிரிழந்துள்ளார்
0 கருத்து:
கருத்துரையிடுக