புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் அதிக ஆர்வம் உள்ள பீட்டர் டியர்மான் என்பவர் சமீபத்தில் குளிர்ந்த காற்று மூலம் இயங்க கூடிய ஒரு புதிய காரை கண்டுபிடித்தார். இவர் ஏற்கனவே தான் வைத்திருந்த, 25 வருடங்களாக பயன்படுத்தி வந்த
காரை மாற்றியமைத்துள்ளார்.

190 டிகிரி செல்சியல்ஸ் காற்றை குளிர் காற்றாக மாற்றியுள்ளார். அவற்றை காரில் டேங்க் ஆக மாற்றப்பட்டுள்ள சிறிய பீர் டின்னில் அடைத்து அதை வெப்பத்தின் மூலம் சக்தியாக மாற்றி காரை இயக்கி வெற்றி பெற்றுள்ளார். இதனால் சுற்றுப்புற சூழலுக்கு எந்த மாசும் ஏற்படாது, எரிபொருளின் விலையும் மிக குறைவு என பீட்டர் டியர்மான் தெரிவித்துள்ளார்.

இக்கார் மணிக்கு 48 கி.மீ வேகத்தில் இயங்குகிறது. அதை 61 வயது பிஷப் ஸ்டோர்ட்போர்டு, ஹெர்த் போர்டு ஷயர் ஆகியோர் 5 கி.மீ தூரம் ஓட்டினர். மேலும் இக்கார் விரைவில் ரோட்டில் ஓடத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top