புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கனடாவிலுள்ள அரோரா பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒரு வீட்டில் நடந்த வன்முறையினால் பெண் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவரது கணவர் காவல்நிலைய பாதுகாப்பில் உள்ளார் என்று
பொலிசார் கூறியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் 33 வயதுடையவர் என்றும் சம்பவத்தின் போது ஆயுதத்தால் தாக்கபட்டதால் தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

46 வயதுடைய தாக்கப்பட்டவரின் கணவரான மொஹமட் மஹ்டியை பொலிசார் வருகின்ற சனிக்கிழமை நியுமாக்கெற் நீதிமன்றத்திற்கு அழைத்து வருவார்கள் என்று தெரியவருகின்றது. கொலை செய்ய முயன்றதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top