போலியோ நோய்க்கு மருந்து கண்டு பிடித்தவர் மரணம் போலியோ நோய்க்கு மருந்து கண்டு பிடித்தவர் போலந்து நாட்டை சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் ஹிலாரி கோப்ரொஸ்கி, இவருக்கு வயது 96 ஆகிறது. நேற்று அவர் தனது வீட்டில் மரணம் அடைந்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக