மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச காயான்கேணி கடலில் அதிசய மீன் ஒன்று மீனவர்களால் பிடிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை கடற்றொழில் பரிசோதகர்
எஸ்.ஐ.எம்.இம்தியாஸ் தெரிவித்தார்.
இந்த மீன் ஓட்டமாவடி மீன் சந்தைக்கு கொண்டு வரப்பட்ட போது பொது மக்கள் இந்த மீனை பார்வையிட்டு வருகின்றனர்.
6 கிலோ 500 கிராம் நிறையுடைய இந்த அதிசய மீனை நாங்கள் இதுவரையில் கண்டதில்லை என்று மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மீன் நீள் சதுரமானதும், வால்கள் அற்றதுமாகக் காணப்படுகின்றது.

0 கருத்து:
கருத்துரையிடுக