
தனியார் வகுப்புகளுக்கு செல்வதாக கூறி இக் காதல் ஜோடியினர் அவ் வகுப்புக்ககளுக்குச் செல்லாது மாத்தளையிலிருந்து கண்டிக்கும், கண்டியிலிருந்து மாத்தளைக்கு வருவதும் போவதுமாக பஸ்சில் இவ்வாறு தவறான விதத்தில் செயற்பட்ட வேளை இவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நாவலை, பண்டாரவளை மற்றும் கலேவல பகுதிகளில் வசிப்பவர்களாகும் என்பது தெரியவந்துள்ளது.
மாத்தளை வலயத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியேகட்சர் திலக் அபேசிறிவர்தன அவரின் அறிவுறத்தலுக்கிணங்க இத் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக