
இதற்கு தடை விதிக்கப்பட்டது. அதில் நடித்த வபாமெஹர் கைது செய்யப்பட்டார். பின் ஜாமீனில் விடுதலை
செய்யப்பட்டார். இந்நிலையில் ஈரானுக்கெதிரான இணைய தளம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், அவருக்கு ஓர் ஆண்டு ஜெயில் தண்டனையும், 90 சவுக்கடியும் தண்டனையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தண்டனையை எதிர்த்து அவரது வக்கீல் மேல் முறையீடு செய்துள்ளார் என அது கூறியுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக