
அதில், இங்கிலாந்து, சுவீடன், பிரான்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த 7 பேர் பயணம் செய்தனர். அந்த விமானத்தை இங்கிலாந்தை சேர்ந்த விமானி ஓட்டினார்.
இந்த விமானம் ஷாகானாகாவில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் நடுவானில் வெடித்து சிதறியது. அதில் விமானி உள்பட பயணம் செய்த 8 பேரும் உடல் கருகி பலியானார்கள்.
இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக