
சம்பவத்தை நேரில் கண்ட மீனவர் ஒருவர் அது குறித்து முறைப்பாடு செய்துள்ளதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வெளிநாட்டவருக்குச் சொந்தமான மடிக்கணினி உள்ளிட்ட சில உபகரணங்களையும் பொலிஸார் அவ்விடத்திலிருந்து மீட்டுள்ளனர்.
வெளிநாட்டவருடன் இருந்தாக கூறப்படும் பெண் குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லையென பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக