
இப்போழுது நீங்கள் தெரிவு செய்த டிரைவில் சென்று நீங்கள் தெரிவு செய்த கோப்பு மற்றும் கோப்பறையை பார்த்தால் அது அங்கு இருக்காது.
மீண்டும் நீங்கள் இந்த அப்ளிகேஷனை திறக்க உங்களுக்கு சிறிய விண்டோ ஒன்று தோன்றும். அதில் இந்த மென்பொருளை உபயோகிக்க நீங்கள் கொடுத்த கடவுச்சொல்லை உள்ளீடு செய்யவேண்டும்.
உங்கள் கடவுச்சொல் தவறானதாக இருந்தால் உங்களுக்கு ஒரு விண்டோ ஒப்பன் ஆகும். சரியாக இருந்தால் நீங்கள் இந்த மென்பொருளுக்குள் செல்லமுடியும். இதன் மூலம் நீங்கள் சுலபமாக கோப்பு மற்றும் கோப்பறைகளை மறைத்து மீட்டு கொண்டு வர முடியும்.
இங்கே கிளிக் செய்யவும்
0 கருத்து:
கருத்துரையிடுக