
இந்நிலையில் கடந்த 31ம் தேதி சத்தியமூர்த்தி திடீரென மாயமாகி விட்டார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவர் அங்குள்ள மாந்தோப்பில் தூக்கில் சடலமாக தொங்கினார். சத்தியமூர்த்தி தற்கொலைக்கு குமரவேல் குடும்பத்தினர்தான் காரணம் என முருகன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து குமரவேல், அவரது மனைவி லதாவை நேற்று கைது செய்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக