புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


57,500 காரட்டை கொண்டதும், 1.5 கிலோகிராம் நிறையை உடையதுமான உலகின் மிகவும் பெறுமதி வாய்ந்த வைரமானது ஏலத்திற்கு வருகின்றது. இதன் ஆரம்ப பெறுமதி 1.15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Teodora என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரம் பிரேசில்
நாட்டில் கண்டெடுக்கப்பட்டு இந்தியாவில் வைத்து வெட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





மேலும் இவ்வைரத்தை ஏலத்தில் எடுக்க தவறும் பட்சத்தில் அமெரிக்காவிலுள்ள மாணிக்க ஆராய்ச்சி கல்வி நிலையத்திற்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top