புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்துக்களின் கல்வித் தெய்வமாகிய சரஸ்வதியை யப்பானியர்களும் கும்பிட்டு வருகின்றனர்.இந்து கலாசாரத்தின் பரந்த செல்வாக்குக் காரணமாக யப்பானில் சரஸ்வதி வழிபாடு 06-08 ஆம் நூற்றாண்டுகளில் ஆரம்பமாகி இருக்கின்றது.
சரஸ்வதியை யப்பானியர்கள் Benzaiten என்கிற

பெயரால் அழைக்கின்றனர்.அன்பு, அழகு, கடல், சொல், பேச்சு, வாக்கு வல்லமை, அறிவு, இசை ஆகியவற்றுக்கான கடவுளாக யப்பானியர்களால் சரஸ்வதி ஆராதிக்கப்படுகின்றார்.

யப்பானியர்களின் அதிஷ்ட தேவதைகள் ஏழு பேர். இவர்களில் சரஸ்வதியும் ஒருவர்.யப்பானின் முக்கிய நகரங்கள் பலவற்றிலும் சரஸ்வதிக்கு கோவில்கள், சிலைகள் உள்ளன. நிர்வாண சரஸ்வதியை வழிபடுகின்றமையில் யப்பானியர்களுக்கு தனி ஈடுபாடு உள்ளது.








0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top