
சேமிக்கப்படுகின்றது.
வரும் மார்ச் முதலம் திகதியிலிருந்து கூகுளை பயன்படுத்தும் பயனரின் கணக்கு தொடர்பான தகவல்கள் சேமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதன் போது பெயர், வயது, பால் போன்ற விடயங்களும் உள்ளடக்கப்படும். இதன்காரணமாக அனாவசியமான விடயங்கள் ஏதாவது உங்களால் தேடப்பட்டிருந்தால் குறித்த திகதிக்கு முன்னதாக உங்களது browsing history ஐ நீக்க விரும்பினால் பின்வரும் படிமுறைகளை பின்பற்றவும்.
1. கூகுளின் homepageற்கு சென்று உங்களது கணக்கை பயன்படுத்தி உள்நுளைந்து account settings என்பதை அழுத்தவும்.
2. தொடர்ந்து வரும் விண்டோவில் web history என்பதை தெரிவு செய்யவும்.
3. பின் அதனைத் தொடர்ந்து வரும் விண்டோவில் Remove Web History என்பதை அழுத்தவும்.
0 கருத்து:
கருத்துரையிடுக