
தொழில்ரீதியாக வளர்த்து வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த 13ம் திகதி அன்று ஆண் குழந்தை பிறந்தது. சம்பவம் நடந்த தினத்தன்று குழந்தை அழுது கொண்டிருந்தது, எனவே அழுத குழந்தையை சமாதானப்படுத்துவதாக நினைத்து, தன் குட்டிகளை கவ்வியிழுத்து தன்னிடம் அணைத்து வைப்பது போல குழந்தையின் தலையை பிடித்து அந்த நாய் கவ்வியிழுத்தது.
இதனால் அந்த குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மறுநாள் இறந்தது. குழந்தையின் பெற்றோர் இதுகுறித்து கூறுகையில், எங்களது வளர்ப்பு நாய் என்ன நினைத்து இந்த செயலை செய்தது என்று தெரியவில்லை. தற்போதைய நிலைமையில் நடந்ததை நாங்கள் அப்படியே ஏற்றுக்கொள்கிறோம்.
இனி எங்கள் துயரத்தை ஆற்றி நாங்கள் அமைதி பெற வேண்டும் என்றனர். ஏர்டிரீ நகராட்சியின் தலைவரான டேரில் போபரான் கூறுகையில், விலங்கு நடத்தை சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு நாயின் நடத்தை மதிப்பிடப்படும். பின்பு நாயைப் பற்றிய முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.
0 கருத்து:
கருத்துரையிடுக