புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஜப்பானை ஒட்டியுள்ள பசிபிக் கடல்பகுதியில், 1200 அடி ஆழத்தில், ராட்சத சிலந்தி நண்டுகள் காணப்படுகின்றன.இவை சுமார் 12 அடி அகலத்தில் கால்களை பரப்பிக் கொண்டு, ஒட்டகச்சிவிங்கியைப் போல் நடந்து பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கிறது.இது 4 அடி உயரம் வரை வளர்கிறது.
கடலுக்குள் ஆராய்ச்சி செய்யும் ரோவர் என்ற நீர்மூழ்கிக் கருவிகள் மூலம் இந்த நண்டுகளை ஆராய்ச்சிக்காகப் பிடிக்கின்றனர்.

இந்த ராட்சஸ சிலந்தி நண்டுகள் 50 ஆண்டுகாலம் வரை உயிர்வாழ்கின்றன. இது கடல் விபத்தில் இறந்துபோன மனிதர்களையும் உணவாக உட்கொள்கிறது



0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top