
முதற்கட்டமாக பெண்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறதாம். தன்னுடைய வாழ்க்கைத் துணைவருடனான உடல் ரீதியான உறவை மிகவும் அனுபவித்து ஈடுபடுகின்றனராம். இதற்காகவே அவர்கள் செக்ஸினை விரும்புகின்றனராம்.
மன அழுத்தம் போகும்
தாம்பத்ய உறவின் மூலம் மனஅழுத்தம் நீங்குகிறதாம். எத்தனை கடினமான வேலை செய்து விட்டு உடல் களைப்போடு வந்தாலும் துணைவருடனான உறவில் ஈடுபட்டால் எல்லாமே பறந்து போகிறதாம். களைப்பு நீங்கி நன்றாக உறக்கம் வருகிறதாம்.
எடை குறைகிறது
செக்ஸ் ஒரு சிறந்த எக்ஸர்சைஸ் என்று ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய துணைவருடனான உறவின் மூலம் உடலில் தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படுகிறது. அதனால் தாம்பத்ய உறவை மகிழ்ச்சியுடன் விரும்புகிறேன் என்கின்றனர் பெண்கள்.போர் அடித்தால் தாம்பத்ய உறவானது துணைவருடனான காதல் பிணைப்பை அதிகரிக்கிறது. இதனால் வாழ்க்கையில் போர் அடிக்காது. தம்பதியரிடையே ஏற்படும் சின்ன சின்ன பிணக்குகளை நீக்குகிறது என்கின்றனர்.
இத்தகைய காரணங்களுக்காகவே பெண்கள் தாம்பத்ய உறவை விரும்புகின்றனராம். உங்க கதை எப்படி? இதோட கொஞ்சமாவது ஒத்துவருதா?
0 கருத்து:
கருத்துரையிடுக