புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மலம் கழிக்கும் பழக்கத்தில் ஏற்படும் மாற்றத்தினை மலச்சிக்கல் என்று கூறுவர். கழிக்கும் மலத்தின் அளவு குறைவது, மலம் கடினமாகுதல், மலம் கழிக்கும் முறைகள் குறைவது அல்லது மலம் கழிக்கும்போது அதிகளவு கஷ்டத்துடன் மற்றும் வலியுடன் மலம் கழிப்பது மலச்சிக்கல் எனலாம். இப்பழக்கம்
ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். ஒரு வாரத்திற்கு 3 முதல் 12 முறை மலம் கழிப்பது “இயல்பான” மலம் கழிக்கும் முறை எனலாம்.

அடையாளங்கள்
வயிறு உப்புகை மற்றும் வயிற்றில் ஏற்படும் அசெளகரியங்கள்.

காரணங்கள்

நார்சத்து குறைவாக உள்ள உணவு உட்கொள்ளுதல்
டிஹைட்ரேஷன் (உடலின் நீர் அளவு குறைதல்)
ஜீரண உறுப்புகளின் (குடல்) இயங்குதன்மை குறைதல்
சில மருந்துகளை உட்கொள்ளுவதால் ஏற்படக்கூடியவை
பெருங்குடலில் ஏற்படும் புண் (உ-ம்) பெருங்குடல் புற்றுநோய்
தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரத்தல் (ஹைப்போதைராய்டிஸம்)
சுண்ணாம்புச்சத்து குறைவாக உள்ள நிலை / பொட்டாசியம் குறைவாக உள்ள நிலை.
பார்கின்சன்ஸ் நோய்.
எளிய (சிகிச்சை முறைகள்) தீர்வுகள்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top