புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கெய்த் ஹேரிங் என்பவர் அமெரிக்க ஓவியர். 4 வைகாசி 1958 பிறந்த இவர், 1980களில் ஓரினச்சேர்க்கை தொடர்பாக இவர் வரைந்த பாப் ஓவியங்களால் புகழ் பெற்றார். இவருடைய ஓவியம் உலகம் முழுவதும் புகழ் பெற்றது
குறிப்பிடத்தக்கது.தன்னுடைய சொத்துக்களை குழந்தைகள் காப்பகத்துக்கும் அவர்களுடைய மருத்துவத்துக்கும் நன்கொடையாக வழங்கினார். ஹேரிங் ஒரு ஓரினச்சேர்க்கையாளர்.

1989 ஆம் ஆண்டு இவர் ஆரம்பித்த கெய்த் ஹேரிங் தொண்டு நிறுவனம் தற்போதும் குழந்தைகளுக்கான சேவைகளில் ஈடுபட்டுள்ளது.1990 ஆம் ஆண்டு, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top