புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இங்கிலாந்தில் ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த மாதம் ஜூலை 27 தொடங்கி ஆகஸ்டு 12 வரை நடைபெற இருக்கிறது. இதற்காக ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு நாடு முழுவதும் கொண்டு செல்லப்படுகிறது. இந்த ஓட்டத்தில் கலந்து கொண்ட டேவிட் ஸ்டேட் என்பவர் இங்கிலாந்தின் வட கிழக்கு பகுதியில்
லாப்டஸ் மற்றும் மார்ஸ்க் பை தி சீ ஆகிய இடங்களுக்கு இடையே வந்தபோது தனது காதலி கிறிஸ்டைன் லங்காம் என்பவரிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். அதன்படி, தன்னிடமிருந்த ஒலிம்பிக் தீபத்தை அருகே பாதுகாப்பு அதிகாரியிடம் கொடுத்து விட்டு பின் தனது காதலி முன் முழங்காலிட்டு காதலை தெரிவித்தார். இதனை காதலியும் ஏற்று 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top