புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கைக்கடிகாரத்தில் (டிஜிட்டல்) இரவு 11.59க்கு பிறகு 12.00 என்று காட்டுவதில்லை, மாறாக 00.00 என்றே காட்டும், அதாவது அடுத்தநாளின் துவக்கம் என்பதைக்குறிக்கும்.

அது போன்று மாயங்களின் காலண்டரில் குறிப்பிடப்பட்ட விடயமும் இதுதான், அவர்களின் கணக்குப்படி இன்றுடன் வருடம் முடிந்து புதிய வருடம் பிறப்பதைத்தான் குறிக்கிறது. இதைப் பற்றிய ஒரு காணொளிதான் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

இது புரியாமல், சிறு பிள்ளைத்தனமாக பல பேர் இன்று மாயங்களையும் அவர்களின் கூற்றையும் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு செயலுக்கும் அவர்களிடம் நிச்சயமாக காரணம் இருக்கும். அதனால் பொறுத்திருந்து பார்ப்போம் உலகம் அழியுமா இல்லையா என்று.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top