
இடம்பெற்றுள்ளது.அதிக மதுபோதையில் வீட்டுக்குச் சென்ற குறித்த தந்தை, அதிகாலை 3.00 மணியளவில் தனது 12 வயது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயற்சித்துள்ளார்.
இதனால் கூச்சலிட்ட மகளை காப்பாற்றுவதற்காக அவரது தாய் முயற்சித்துள்ளார்.
இதன் போது ஏற்பட்ட முரண்பாட்டில் குறித்த தந்தை உயிரிழந்துள்ளார்.
வீட்டிலிருந்து கத்தியால் குத்தியதாக குறித்த சிறுமியின் தயார் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த குறித்த தந்தை, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.