
இவரது காதலினை ஏற்க பெண் மறுத்ததினால் ஆத்திரம் கொண்ட அவர் பெற்றவர்கள் வேலைக்கு செல்லவும் அந்த நேரத்தை பயன் படுத்தி தனிமையில் பெண் இருக்கவும் வீடு புகுந்து அவரை அடித்து பல முறை கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளார்.
பெண் கூச்சல் போடவும் அயலவர்கள் ஓடி வந்த பொழுது உயிர் அற்ற சடலமாக அவர் வீழ்ந்து கிடந்தார்.காதலன் கைது செய்ய பட்டு நீதிமன்றில் நிறுத்த பட்டுள்ளார்.இந்த துயர் தோய்ந்த சம்பவத்தால் அந்த கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக