புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உலகெங்குமுள்ள புத்தர் சிலைகளில் அமிதாப புத்தர் என்ற ஒரு வகை சிலையும் ஒன்று. புத்தமத பிரிவான வஜ்ராயன பவுத்தத்தின் ஐந்து புத்தர்களில் அமிதாப புத்தர் ஒருவர் என கருதப்படுகிறது.


சீனாவின் ஜியாங்ஷியில் உள்ள டோங்ளின் கோவிலில் உலகிலேயே உயரமான அமிதாப புத்தர் சிலை திறக்கப்பட்டுள்ளது. மொத்தம் 800 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வெண்கல சிலை 48 மீற்றர் உயரம் கொண்டது. பொதுமக்கள் கொடுத்த நன்கொடை மூலம் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top