
இந்த இருவர் இவனை பேஸ்பால் மட்டையால் கடுமையாக அடித்துள்ளதால் இவன் உடம்பில் பல இடங்களில் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது.
அடிபட்ட இளைஞன் கதறியபடி அருகில் இருந்த ஒரு வீட்டின் கதவைத்தட்டி உதவி கேட்டு அந்த வீட்டிற்குள் ஓடி ஒளிந்துள்ளான்.
அந்த வீட்டிற்குள் இருந்தபடியே காவல்துறைககுத் தகவல் அளித்துள்ளான். தாக்குதலுக்கான காரணமும், தாக்கியவர்களும் இன்னும் பிடிபடவில்லை.
0 கருத்து:
கருத்துரையிடுக