
நேற்று இடம்பெற்ற இச்சம்பவத்தில் 23 வயதுடைய இளம் குடும்பப் பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார்.
குடும்ப பிரச்சினை காரணமாக இக்கொலை இடம்பெற்றுள்ளதென ஹிங்குராங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்