லண்டனில் இருந்து வெளிவரும் நிஸ்டேட்மேன் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் முதல் 50 பேர் பட்டியலில் இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள சோனியா காந்தியை மிக்க திறமையான அரசியல்வாதி என்றும், `மேடம் காந்தி' என்ற சிறப்புடனும் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும், `உலோகத்தலைவர்' என்ற சிறப்புப் பட்டமிட்டு அப்பட்டியலில் இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடா பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. ஜெர்மனி அதிபர் ஏஞ்சல் மெர்கெல் உலகின் முதல் செல்வாக்கு மிக்கவராக பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

0 கருத்து:
கருத்துரையிடுக