ஜஸ்வரியா தனுஷ் இயக்கிய 3 திரைப்படம் தெலுங்கில் படு தோல்வியை சந்தித்திருந்தது.இந்த இழப்பை பொருளாதார ரீதியாக ரஜினி சரி செய்வார் என்ற தகவல் வெளியானது.ஆனால் இது வெரும் வதந்தி என்பதை நிரூபிக்கும் வகையில் ரஜினி தனது கைப்பட ஒரு கடிதம் எழுதி வெளியிட்டுள்ளார்.எனது
மகள் ஜஸ்வரியா இயக்கி தனுஷ் ஸ்ருதி நடித்து சமீபத்தில் வெளியான 3 திரைப்படத்தில் வியாபார ரீதியாக என்னை சம்மந்தப்படுத்தி ஒரு பொய்யான செய்தி வெளியாகியுள்ளது.
மகள் ஜஸ்வரியா இயக்கி தனுஷ் ஸ்ருதி நடித்து சமீபத்தில் வெளியான 3 திரைப்படத்தில் வியாபார ரீதியாக என்னை சம்மந்தப்படுத்தி ஒரு பொய்யான செய்தி வெளியாகியுள்ளது.
அந்த படத்திற்கும் எனக்கும் வியாபார ரீதியாக எந்தவித சம்மந்தமும் இல்லை. ஆகவே திரைப்பட வினியோகஸ்தர்கள் யாரும் என்னை சம்மந்தப்படுத்தி வெளிவரும் பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
0 கருத்து:
கருத்துரையிடுக