புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜெர்மனியில் வசிக்கும் திரு. திருமதி. சத்தியரூபன் தவசோதி தனது 38 வது பிறந்தநாளை (19 -04 -2012)அன்று தனது இல்லத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடுகின்றார்.சத்தியரூபன் தவசோதி அவர்களை அன்பு கணவன்,பிள்ளைகள், அப்பா, அம்மா, அப்பப்பா, அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மா,
பேரன்மார், பேத்திமார், மாமாமார், மாமிமார், சித்தப்பாமார், சித்திமார், அண்ணாமார், மச்சான்மார், மச்சான்மார், மச்சாள்மார், மற்றும், உற்றார், உறவினர், நண்பர்கள். அனைவரும், இறையருள் துணைகொண்டு கற்பவை கசடறக் கற்று, உலகம் போற்றும் வித்தகனாக பெருவாழ்வு வாழ்க வளர்க என வாழ்த்துகின்றோம்.
இணையம் மூலம் வாழ்த்துபவர்-விஜயன் வதனாஇவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது




அனுப்பியவர் -த:சங்கர்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top