ஆண்டுதோறும் பக்திப்பாடல்களுக்கு முக்கியத்துவம் வழங்கி வரம் பெற்றுவரும்
"பக்தி இசை வேந்தன் நார்வே" திரு T.S. ஜெயராஜன் அவர்களின் சித்திரப்புத்தாண்டு வெளியீடுகளான
இலண்டன் செல்வ விநாயகர் பக்திப்பாடல்கள், தாந்தோன்றி ஆஞ்சனேயர் பக்திப்பாடல்களின்
இறுவெட்டுகள் தற்போது வெளியாகி அந்தந்த
ஆலயங்களில் விற்பனையாகிக்கொண்டிருக்கின்றன.
அன்பளிப்புகள் ஆலயத்தின் வளர்ச்சிக்கே சமர்ப்பணம்.
அன்புள்ளங்கொண்ட ஆன்மீக பக்தர்களே ஆன்மீகப் பணியோடு சமூகப்பணியையும் தொடர்வதற்கு
ஜெயராஜன் அவர்களை நாமும் சேர்ந்து ஊக்குவிப்போம்.
நல்ல மனங்கள் சங்கமமாகும் உ(எ)ங்கள் இணையத்தளத்தில்
நலன்கள் சூடட்டும் புன்னகையில் புதுவருடம் பூக்கட்டும்.
பாடலை தரவிறக்க-
Paadalkal annaitum Muttaka ullana. T.S Jeyarajan Avarkalukku Iniya kural Valam .
பதிலளிநீக்குT.M.S -S.P.B Poll T.S.J Sirantuu vilanka Enkal Valltukkal.