புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தற்போது காணப்படும் குழந்தைகள் தன்னுடைய சிந்தனையின் மூலம் நிகழ்த்தும் சாதனைகளில் பெரியோர்களுக்கு நிகரான திறமையினை வெளிப்படுத்துகின்றனர். அந்த வகையில் இந்தோனேசியாவில் எட்டே வயதான சிறுவன் ஒருவன் நாளொன்றிற்கு 25 சிகரெட்களை உணவு
போல மூன்று நேரங்களும் பயன்படுத்துகின்றான். இச்சம்பவமானது பெரியோர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


அவன் தனது நாள் முழுவதையும் சிகரெட் பிடிப்பதற்காகவே செலவு செய்கின்றான். அவ்வாறு சிகரெட் பிடிக்கத் தவறும் சந்தர்ப்பங்களில் மனநோய்க்கு உள்ளானவன் போன்று காணப்படுகின்றான் இச்சிறுவன்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top