புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பழங்களின் தோலினைக் கத்தி கொண்டு சாதாரண வேகத்தில் சீவுவதற்கே தயங்குவார்கள். மிகுந்த அவதானமாகவே செயற்படுவார்கள்.ஆனால் ஒருவர் மின்னல் வேகத்தில் அப்பிளின் தோலை சீவி முடித்து சாதித்துள்ளார். காணொளியைப் பார்ப்பவர்களுக்கே பயம் தொற்றிக் கொண்டு
விடுகின்றது என்றால் குறித்த நபரின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? வேத்திலும் நிதானம் தேவை என்பதை இக்காணொளியைப் பார்க்கும் போது விளங்கிக் கொள்ள முடிகின்றது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top