புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கொலம்பிய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று கரிபீய கடற்கரை அருகே விபத்துக்குள்ளனதில் 13 பேர் பலியாகினர். சபனாகிராண்டி என்ற புறநகர் பகுதியில் வயல் வெளி ஒன்றில் ஹெலிகாப்டர் விழுந்து
நொறுங்கியது.

இது குறித்து அதிகாரமற்ற வகையில் தகவல் அளித்த இரண்டு அதிகாரிகள் 13 பேர் பலியானதாக தெரிவித்துள்ளனர். ஹெலிகாப்டர் தீப்பிடித்து தரையில் விழுந்தது என்றும் அதில் விமானப்படை அதிகாரிகளும் காவல்த்றை அதிகாரிகளும் இருந்ததாகத் தெரிகிறது. இது குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top