புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நேபாளத்தில் இந்திய எல்லை அருகே சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் நான்கு பேர் பலியாயினர்.நேபாளத்தில் தனுஷா மாவட்டம் ஜனக்பூர் நகரில், ராமானந்த சவுக் பகுதியில் மாதேஷி அமைப்பை சேர்ந்தவர்கள் தனி மாநிலம் கோரி, நேற்று போராட்டம் நடத்தினர். இந்த இடத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் பலியாயினர்.இந்த சம்பவத்துக்கு ஜனதந்ரிக் தெராய் முக்தி மோர்ச்சா என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. குண்டு வைத்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top