புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

வெலிகந்தை - போவத்தை பகுதியில் கணவனின் கத்திக் குத்துக்கு இலக்காகிய மனைவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.நேற்று 30ம் திகதி இரவு 7.30 மணிக்கு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெலிகந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
கணவன் - மனைவிக்கு இடையில் ஏற்பட்ட குடும்ப

பிரச்சினை முற்றியதால் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் வாழைச்சேனை - விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய தங்கராஜசா ஜெயராணி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

சடலம் வெலிகந்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.சந்தேகநபரான கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று 1ம் திகதி பொலன்னறுவை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top