புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


15 வயதில் காதல் மயக்கதில் விழுந்த சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் வறக்காப்பொல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபரைப் பொலிஸார் கைது
செய்துள்ளனர்.

நேற்றைய தினம் செய்யப்பட்ட பொலிஸ் முறைப்பாட்டை தொடர்ந்து இச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபருடன் எற்பட்ட காதல் தொடர்பே இத் துஸ்பிரயோகத்திற்கு வழிவகுத்ததாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வறக்காப்பொல பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top