அன்றாட வாழ்வில் உற்சாகத்தை ஊட்டுவதற்காக அனேகமானவர்களால் பயன்படுத்தும் பானங்களுள் ஒன்றான தேநீர் ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு விதமாகத் தயாரிக்கப்படுகின்றது. அதாவது சுவையில் வேறுபட்டுக் காணப்படுகின்றது.அதேபோல உலகத்
தரம்வாய்ந்த சிறந்த தேநீர் வியட்நாமிலேயே தயாரிக்கப்படுகின்றதாம்.
0 கருத்து:
கருத்துரையிடுக