புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கனடாவைச் சேர்ந்த பெண் பெலிஷியா பூட்சுக்கு 1 ¼ வயதில் லில்லி என்கின்ற பெண் குழந்தையும், மேசன் என்ற இரண்டு மாத ஆண் குழந்தையும் இருந்தனர் இப்பெண் இலண்டனில் தன் கணவர் ஜெஃப்ரி பூட்ஸோடு வசித்து வந்தாள். இவர் மொன்றியல் வங்கியில் முன்பு முதலீட்டு
வங்கியாளராக பணிபுரிந்தவர்.

ஒருநாள் திடீரென இவளது இரண்டு குழந்தைகளும் வாசலில் இறந்து கிடந்தனர்.இதற்காக இந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை மே மாதம் 15 ஆம் திகதி ஒத்தி வைத்தனர்.

பிரிட்டிஷ் ஊடகங்களில் பூட்ஸ் குடும்பத்தினரின் குடும்பப் படத்தோடு செய்திகள் வெளியானதால், பச்சிளங் குழந்தைகளின் படங்களைப் பார்த்த பலரும் அவர்களின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் பூக்களையும், பொம்மைகளையும் வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.



0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top