புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


காலையடி ஞானவேலாயுத சுவாமி ஆலயத்தின் 4 ஆம் திருவிழா இனிதே நடைபெற்று முடிந்தது. அத்துடன் இன்ற அதிகாலை 09.00 மணியளவில் கொடிக்கம்ப பூசை நடைபெற்று பின்னர் தம்ப பூசை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அதனைத் தொடர்ந்து யானை வாகனத்தில் முருகன் திருவீதியுலா வந்தார். அதன்
பின்னர் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நன்றி-காலையடி இணையம்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top