புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


காலையடி ஞானவேலாயுத ஆலயம் 5 வது மகோற்சவ திருவிழா சிறப்பாக நடைபெற்றது. ஆறுமுகப்பெருமான் வள்ளி , தெய்வானை சமேதராகவும் வருகை தந்து முருகப்பெருமானின். அடியார்கள் அனைவருக்கும் அருள்மழை பொழிந்தார்,
இவ்விழா சிறப்பான முறையில் நடைபெற்றது.பின்னர் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நன்றி-காலையடி இணையம்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top