புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

விண்ணில் இன்று அதிகாலை கடந்த அரிய கிரகண நெருப்பு வளையத்‌தை லட்சக்கணக்‌காண மக்கள் கண்டனர்.இந்த மோதிர நெருப்பு வளையம் சந்திரனை கடந்த போது தங்க மோதிரம் சுற்றியது போல உடனடியாக தெரிந்து மறைந்தது.

அது பசிபிக் மற்றும் ‌மேற்கு ஐக்கிய நாடுகளை நோக்கி நகன்றது.

ஜப்பானில் அரிய கிரகணத்தை காண பள்ளிகள் மற்றும் சுற்றுலா பூங்காங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அது போல சீனா மற்றும் தைவானிலும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.‌‌ டோக்‌யோவில் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top