புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பெண்களை விபசார நடவடிக்கைகளுக்கு வழங்கிய மற்றும் 17 வயதான பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய  குற்றச்சாட்டுக்களின் பேரில் ஹிக்கடுவையிலுள்ள ஹோட்டலொன்றிலிருந்து இரு சவூதி அரேபியப்
பிரஜைகளும் ஒரு இலங்கைப் பிரஜையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இன்றையதினம் காலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top