சினேகா - பிரசன்னா திருமணம் (காணொளி இணைப்பு) நடிகை சினேகாவுக்கும் நடிகர் பிரசன்னாக்கும் இடையே காதல் மலர்ந்து இருவரும் தமது பெற்றோரின் சம்மதத்துடன் 11.05.2012 அன்று சென்னை வானகரம் அருகில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்ட பத்தில் திருமணம் நடைபெற்றது. திருமண புகைப்படங்களை பார்வையிட
0 கருத்து:
கருத்துரையிடுக