நிச்சயமாக இப்படியான வயதில் முதன் முறையாக திருமண ஆசை துளிர் விட்டது இந்தப் பெண்ணுக்காகத் தான் இருக்கும்.திருமணம் செய்யாமல் இருக்கின்ற மலேசியர்களில் 60.4 சதவீதமானவர்கள் ஆண்கள், 39.6 சதவீதமானவர்கள் பெண்கள் என்று அந்நாட்டு மகளிர், குடும்ப மற்றும்
சமூக அபிவிருத்தி பிரதி அமைச்சர் Heng Sai Kee அண்மையில் ஒரு தகவலை வெளியிட்டு இருக்கின்றார்.
சமூக அபிவிருத்தி பிரதி அமைச்சர் Heng Sai Kee அண்மையில் ஒரு தகவலை வெளியிட்டு இருக்கின்றார்.
திருமணம் செய்யாமல் இருக்கின்ற மலேசிய பெண்கள் பற்றி பேசுகின்றபோது இன்று மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருப்பவர் 70 வயது பெண் ஒருவர்.
கன்னி கழியாதவர். பெயர் Pam Shaw. முதல் தடவையாக இவருக்கு இப்போதுதான் திருமணம் செய்ய வேண்டும் என்று தோன்றி இருக்கின்றது.
உயரமான, கறுத்த, கம்பீரமான கோடீஸ்வரரை வாழ்க்கை துணைவராக அடைய தயார் என்று அழைப்பு விடுத்து உள்ளார்.
இவர் மணமகனுக்கான தேடலை மேற்கொண்டு இருக்கின்ற முதலாவது சந்தர்ப்பமும் இதுதான். இவரது அதிரடி அறிவிப்பு குறித்த செய்தி பிரித்தானியாவின் த சன் பத்திரிகையில் பிரசுரம் ஆகி உள்ளது.
பிரித்தானியாவின் லண்டனில் உள்ள கிளப் ஒன்றில் நடன மங்கையாக வேலை பார்த்து வருகின்றார். Sexational Pam என்கிற பட்டப் பெயரால் கிளப்பில் அறியப்படுகின்றார். Wigan நகரத்தில் வசிக்கின்றார்.
தொழிலில் மும்முரமாக ஈடுபட்டு வந்தமையால் இவ்வளவு காலமும் திருமணத்தை பற்றி சிந்தித்து இருக்கவே இல்லை என்றும் திருமணத்துக்கு முந்திய உடலுறவில் நாட்டம், நம்பிக்கை இல்லாமையால் கன்னித் தன்மையை இழக்காமல் உள்ளார் என்றும் தெரிவித்து உள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக