புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தனது மாணவியை உடலியல் பலாத்காரம் செய்து தாய்மையடைய வைத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுளார்.அமெரிக்காவின் அயோனியா பிரதேசத்தில் உள்ள Saranac உயர்தர பாடசாலையில் கற்பித்த சான்ஃபோர்ட் என்ற 59 வயது ஆசிரியரே தன்னிடம் கல்விகற்ற 17 வயது மாணவியை துஷ்பிரயோகம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

உடல்நிலை சரியில்லாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி மீது நடாத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில், குறித்த மாணவி எட்டு வார கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அம் மாணவி அவளின் ஆசிரியரால் உடலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top