புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்றால் அடையாளம் காணப்பட்டு உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட உலகின் குண்டு பூனை இதயநோயால் இறந்துள்ளது.இந்தப் பூனையின் நிறை 18 கிலோ ஆகும். அமெரிக்காவின் நியூமெக்ஸிகோ என்ற இடத்தில் தனது
உரிமையாளருடன் வசித்து வந்த 2 வயதான பூனையே மரணத்தை தழுவியுள்ளது.


இறுதிக் காலத்தில் நடக்கவே கஷ்டப்பட்ட இந்தப் பூனை சனிக்கிழமை மாலை இறந்துள்ளதாக உரிமையாளர் அறிவித்துள்ளார்.குண்டாக இருந்தமை தான் இந்தப் பூனைக்கு இதய நோய் தாக்க காரணம் என்கிறார் உரிமையாளர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top