புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சீனாவில் உணவு விடுதி ஒன்றில் ஏழு கால்களுடன் அதிசய தவளை ஒன்றை கண்டுபிடித்துள்ளார் ஒருவர்.சீன உணவு விடுதி ஒன்றில் உணவு பரிமாறுபவராக பணிபுரியும் நபர் ஒருவர் பல தவளைகளை அந்த உணவு விடுதியில் சமைப்பதற்காக எடுத்து வந்துள்ளார்.



அந்த தவளைகளில் ஏழு கால்களுடன் தவளை ஒன்று காணப்பட்டுள்ளது. எனவே இதனை சமைக்க மனமில்லாத அவர் அதனை தனிமைப்படுத்தி பாராமரித்து வருதாக தெரிவிக்கப்படுகிறது 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top