புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இன்று அதிகாலை 2 மணியளவில் மலையகத்தின் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நுவரெலியா, பதுளை, பண்டாரவளை மற்றும் மாத்தறை பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. சிறியளவில் இடம்பெற்ற இந்த
நிலநடுக்கத்தினால் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இச்சம்பவம் தொடர்பில் மக்கள் பீதியடையத் தேவையில்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top